வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை பாஜக ஆதரிக்கிறது - அண்ணாமலை

0 11583

ளுநர் காரின் மீது தாக்குதல் நடந்தது தொடர்பாக நான் வீடியோ ஒன்றை  டிவிட்டரில் பதிவிட்டுள்ளேன் , அதை பார்த்துவிட்டு ஆளுநர் காரில் தாக்குதல் நடத்தப்படவில்லை என முதல்வர் கூறட்டும் என் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

சென்னை தியாகராய நகரில் மாநில பாஜக அலுவலகத்தில், பாரதப் பிரதமரின் மக்கள்நலத்  திட்டங்கள் - புதிய இந்தியா என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது . நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் அண்ணாமலை பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments