உக்ரைன் ராணுவத்தினரால் அழிக்கப்பட்டு குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டுள்ள ரஷ்ய ராணுவ டாங்கிகள்..

0 3573
உக்ரைன் ராணுவத்தினரால் அழிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ டாங்கிகள், பூச்சா நகரில் உள்ள குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டுள்ளன.

உக்ரைன் ராணுவத்தினரால் அழிக்கப்பட்ட ரஷ்ய ராணுவ டாங்கிகள், பூச்சா நகரில் உள்ள குப்பை கிடங்கில் குவிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் கீவ் நோக்கி முன்னேறி வந்த ரஷ்ய படைகளை, பூச்சா மற்றும் இர்பின் நகரங்களில் வைத்து உக்ரைன் ராணுவத்தினர் தடுத்தனர்.

உக்ரைன் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அங்கிருந்து பின்வாங்கிய ரஷ்ய படைகள், உக்ரைனின் கிழக்கு பகுதிகள் மீது தங்கள் கவனத்தை திருப்பினர்.

பூச்சா நகரில் அவர்கள் விட்டுச் சென்ற சேதமடைந்த டாங்கிகள், கவச வாகனங்களை மற்றும் ரஷ்ய தாக்குதலில் சேதமடைந்த கார்களை அதிகாரிகள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments