கள்ளக்குறிச்சியில் மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு அருந்திய ஆட்சியர்..

0 3223
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள ஆதி திராவிடர் நல மாணவர் விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர், மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவு அருந்தினார்.

சின்னசேலம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர் விடுதிகளில் ஆட்சியர் ஸ்ரீதர் திடீரென ஆய்வு மேற்கொண்டார். மாணவர்களுக்கு சுகாதாரமான முறையில் உணவு வழங்காத விடுதி காப்பாளர் மற்றும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments