இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் - தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை

0 9617
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும்

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட வேண்டும் என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

தூய்மை பணியாளர்களை கவுரவிக்கும் வகையில் சமபந்தி போஜனம் விழா சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் பா.ஜ.க சார்பில் நடைபெற்றது.

அதில் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பிரதமர் மோடி குறித்து ஒரு புத்தகத்தில் முன்னுரை எழுதியுள்ள இளையராஜாவை வைத்து அரசியல் செய்ய கூடாது என்றார்..

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments