"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
1000 டன் எரிபொருளை ஏற்றிக் கொண்டுச் சென்ற கப்பல் நடுக்கடலில் மூழ்கியது.. கப்பல் மூழ்கியதால் கடலில் சுற்றுச் சூழல் மாசு ஏற்படும் அபாயம்
மத்திய ஆப்பிரிக்காவிலிருந்து ஆயிரம் டன் எரிபொருளை ஏற்றிக் கொண்டு ஐரோப்பா நோக்கி சென்ற வணிக கப்பல் ஒன்று துனிசியா அருகே கடலில் மூழ்கிய நிலையில், அதில் பயணித்த 7 பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
Equatorial Guinea-லிருந்து Malta-விற்கு சென்ற கப்பல் கேப்ஸ் கடற்கரை அருகே நடுக்கடலில் மூழ்கியது. கப்பலில் பயணித்த பணியாளர்களை கடற்படையினர் மீட்ட நிலையில், மோசமான வானிலை காரணமாக கப்பலில் தண்ணீர் புகுந்து மூழ்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Comments