தனது எம்.பி சம்பளத்தை விவசாயிகளின் பெண் குழந்தைகளுக்கு வழங்குகிறேன் - ஹர்பஜன் சிங்

0 3295
தனது எம்.பி சம்பளத்தை விவசாயிகளின் பெண் குழந்தைகளுக்கு வழங்குகிறேன் - ஹர்பஜன் சிங்

தனது எம்.பி. பதவிக்கான சம்பளத்தை விவசாயிகளுடைய பெண் குழந்தைகளின் கல்விக்கு வழங்குவதாக ஹர்பஜன் சிங் அறிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி சார்பாக, பஞ்சாபில் இருந்து மாநிலங்களவைக்கு ஹர்பஜன் சிங், தேர்வாகி உள்ளார். அவர், எம்.பி. பதவி மூலம் தனக்கு கிடைக்கும் சம்பளத்தை விவசாயிகளுடைய பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் நலனுக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார். டுவிட்டரில் பதிவிட்டுள்ள அவர், நாட்டின் முன்னேற்றத்தில் பங்கெடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments