போர்ச்சுகல் கடலில் உயிர் பிழைக்க போராடும் திமிங்கலம்..

0 2293
போர்ச்சுகல் நாட்டின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் உயிர் பிழைக்க போராடி வருவதாக இயற்கை பாதுகாப்பு உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

போர்ச்சுகல் நாட்டின் கடற்கரை பகுதியில் கரை ஒதுங்கிய திமிங்கலம் உயிர் பிழைக்க போராடி வருவதாக இயற்கை பாதுகாப்பு உயிரியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 மீட்டர் நீளம் கொண்ட இந்த திமிங்கலம் லிஸ்பனில் இருந்து 25கிலோ மீட்டர் தொலைவில் உள்ள Fonte da Telha கடற்கரையில் கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

இந்த திமிங்கலத்தை மீட்பதற்கு எடுத்த முயற்சிகள் எதுவும் பயன் அளிக்கவில்லை என்றும் கூறினர். ஆனால் கடல் அலையால் இந்த திமிங்கலம் மீண்டும் கடலுக்குள் இழுத்து செல்லப்படும் வாய்ப்பு சிறிதளவு உள்ளது என்றும் நம்பிக்கை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments