இமாச்சல் பிரதேசத்தில் 125 யூனிட் வரை மின்சாரம் இலவசம் என பாஜக அரசு அறிவிப்பு

0 2114
இமாச்சல் பிரதேசத்தில் வீடுகளுக்கு 125 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குவதாக அம்மாநில முதல்வர் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்துள்ளார். இதன் மூலம், 11 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்கள் பலனடையும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோல, மாநிலத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் இலவசமாக குடிநீர் வழங்குவதாகவும், பெண்களுக்கு பேருந்து கட்டணம் பாதியாக குறைக்கப்படுவதாகவும் ஜெய்ராம் தாக்கூர் அறிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments