அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

0 1895
அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு

சென்னை அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

ஆவடி நரிக்குறவர் காலனியில் அடிப்படை வசதிகளை ஆய்வு செய்த பின், சென்னைக்குப் புறப்பட்ட முதலமைச்சர் திடீரென அம்பத்தூர் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

FIR பதிவேடு மற்றும் காவலர்களின் வருகை பதிவேடை ஆய்வு செய்த முதலமைச்சர், கைதிகளின் அறையை பார்வையிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments