மேற்கு வங்கத்தில் பெங்காலி புத்தாண்டான பொஹேலா பொய்ஷாக் கொண்டாட்டம்.. பெண்கள் நடனமாடி வரவேற்றனர்
மேற்கு வங்கத்தில் பெங்காலி புத்தாண்டை, ஆடல் பாடலுடன் கொண்டாடி வருகின்றனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் இன்று பெங்காலி புத்தாண்டான பொஹேலா பொய்ஷாக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சிலிகுரி பகுதியில உள்ள வீதிகளில் பெண்கள் நடனமாடி சென்றனர். கல்லூரியில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் பங்கேற்று நடனமாடினர்.
Comments