கோடம்பாக்கம் ஐயப்பன் கோவிலில் விஷு புத்தாண்டு கொண்டாட்டம்.. காலை முதலே கோவிலில் திரண்டு மலையாள பக்தர்கள் சாமி தரிசனம்

0 1385
கோடம்பாக்கம் ஐயப்பன் கோவிலில் விஷு புத்தாண்டு கொண்டாட்டம்.. காலை முதலே கோவிலில் திரண்டு மலையாள பக்தர்கள் சாமி தரிசனம்

விஷு புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோடம்பாக்கம் ஐயப்பன் கோவிலில், மலையாள மக்கள் பாரம்பரிய உடையணிந்து வந்து சாமி தரிசனம் செய்தனர்.

கை நீட்டம் நிகழ்வாக பக்தர்கள் அனைவருக்கும் ஒரு ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது. இந்த நாணயத்தை பெற்றுக்கொண்டால் செல்வம் சேரும் என்பது மலையாள மக்களின் நம்பிக்கை. பக்தர்கள் ஒருவருக்கொருவர் புத்தாண்டு வாழ்த்துக்களை பறிமாறியும் மகிழ்ச்சியடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments