சாட்டையால் அடித்தபடி பேரணி சென்ற பிலிப்பைன்ஸ் மக்கள்.. செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்பிக்கை

0 1882
சாட்டையால் அடித்தபடி பேரணி சென்ற பிலிப்பைன்ஸ் மக்கள்.. செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்பிக்கை

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில், புனித வெள்ளியை முன்னிட்டு நடைபெற்ற கசையடி சடங்கில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

இதன் மூலம் செய்த பாவங்களில் இருந்து ரட்சிக்கப்படுவதுடன், நோய் நொடிகள் நீங்கி, மனதில் நினைத்தது நிறைவேறும் என அவர்கள் நம்புகின்றனர்.

தனது உடலைத் தானே வருத்திக்கொள்ளும் இது போன்ற செயல்களுக்கு கண்டனம் தெரிவித்துள்ள கத்தோலிக்க தேவாலயம், செய்த பாவங்களுக்கு உளமாற வருந்துவதன் மூலம் மட்டுமே பரிகாரம் தேட முடியும் எனத் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments