மதுரையில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

0 2628

மதுரை மீனாட்சியம்மன் கோயில் சித்திரை திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்தில் சுந்தரேஸ்வரர் சுவாமியும், மீனாட்சி அம்மனும் எழுந்தருளி பூப்பல்லக்கில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

9-ஆம் நாள் நிகழ்ச்சியாக நடைபெற்ற மீனாட்சி திக் விஜயத்தை தொடர்ந்து, 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக நேற்று மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதையடுத்து நேற்றிரவு நடைபெற்ற பூப்பல்லக்கில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments