டெல்லியில் உணவகம், மது விடுதி செயல்பட்ட கட்டடத்தில் பெரும் தீ விபத்து.!

0 2208

டெல்லி பஞ்சாபிபாக்கில் உணவகம், மதுவிடுதி செயல்படும் கட்டடத்தில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புப் படையினர் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர்.

தரைத்தளத்தில் உணவகமும் மேல்தளத்தில் மது விடுதியும் செயல்பட்டு வந்த நிலையில் பகல் ஒன்றரை மணி அளவில் மதுவிடுதியில் திடீரெனத் தீப்பிடித்துக் கட்டடம் முழுவதும் பற்றி எரிந்தது.

தகவல் அறிந்து டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இருந்து 12 வண்டிகளில் விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் கடுமையாகப் போராடித் தீயை முழுவதும் கட்டுப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments