வீராணம் ஏரிக்கரை சாலையில் பகுதியில் பிடிபட்ட 400 கிலோ எடை கொண்ட முதலை.!

0 2572

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டை பகுதியில் உள்ள வீராணம் ஏரிக்கரை சாலையில் 400 கிலோ எடையுடைய முதலை பிடிபட்டது.

நோன்பு கடைபிடிக்கும் இஸ்லாமிய மக்கள் சிலர் அப்பகுதியில் கூடியிருந்த போது முதலை இருந்ததை கண்டு வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் அங்கு சென்ற வனத்துறையினர் முதலையை பிடித்துச்சென்று சிதம்பரம் அருகே உள்ள வக்காரமாரி ஏரியில் விட்டனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments