ராணிப்பேட்டை யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் வசதி.!
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் உள்ள யோக லட்சுமி நரசிம்மர் ஆலயத்தில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் வசதியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
பக்தர்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2009-ம் ஆண்டு ரோப் கார் வசதிக்கான அடிக்கல் நாட்டப்பட்டது. பின்னர் பல்வேறு காரணங்களால் தாமதாமாகி வந்த கட்டுமானப்பணிகள் சில நாட்களுக்கு முன்பு முடிவடைந்த நிலையில், இன்று சோதனை ஓட்டத்தை அமைச்சர் காந்தி கொடியசைத்து துவக்கி வைத்தார்.
Comments