உக்ரைனுக்கு கனடா 398 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி.!
ரஷ்ய படையெடுப்பால் பாதிப்புக்குள்ளாகியுள்ள உக்ரைனுக்கு கனடா 398 மில்லியன் அமெரிக்க டாலர்கள் கடன் உதவி வழங்க உள்ளது.
கனட அரசுடனான 10 ஆண்டுகால கடன் ஒப்பந்தத்தில் உக்ரைன் நிதித்துறை அமைச்சர் செர்ஹி மார்சென்கோ கையெழுத்திட்டுள்ளார். உக்ரைனின் நலன் சார்ந்த விஷயங்களுக்காக கடனுதவியை கனட அரசு வழங்க உள்ளது.
Comments