இந்தி குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. தமிழிசை மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மொழி குறித்த கருத்துக்கு தமிழிசை விளக்கம்

0 3090
இந்தி குறித்து அமித்ஷா தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. தமிழிசை மத்திய அமைச்சர் அமித்ஷாவின் மொழி குறித்த கருத்துக்கு தமிழிசை விளக்கம்

“ இந்தி குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்த கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டு விட்டதாக ” புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் தனியார் மருத்துவக் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், எல்லோரும் தாய்மொழி பற்றோடு இருக்க வேண்டும் என்பது தான் எனது கருத்து எனவும், தாய்மொழிக்கு மரியாதை தரும் வகையிலேயே அமித்ஷா கூறியிருப்பதாகவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments