பாக்.புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பழைய உரைகள் பரவலாகின்றன.. மைக்ரோ போன்களை பலமுறை நாக் ஆப் செய்த உணர்ச்சிகரமான கைவீச்சு

0 2597
பாக்.புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பழைய உரைகள் பரவலாகின்றன.. மைக்ரோ போன்களை பலமுறை நாக் ஆப் செய்த உணர்ச்சிகரமான கைவீச்சு

பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பின் பழைய உரைகள் இணையத்தில் பரபரப்பாக பலரால் பார்க்கப்படுகின்றன.

உணர்ச்சிகரமான பேச்சுகள் மற்றும் கைகளால் சைகைகள் மூலம் தமது பேச்சுகளால் பிரபலமானவர் ஷெபாஸ் ஷெரீப்.

பல முறை உணர்ச்சி வேகத்தில் அவர் கைகளால் மைக்ரோபோன்கள் நொறுக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த பழைய பேச்சுகளின் தொகுப்பு ஒன்று வைரலாகப் பரவி வருகிறது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments