விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்.. சாரல் மழையில் நனைந்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ச்சி

0 3160
விடுமுறையை முன்னிட்டு கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகள்..சாரல் மழையில் நனைந்தவாறு படகு சவாரி செய்து மகிழ்ச்சி

கொடைக்கானல் நட்சத்திர ஏரியில் சாரல் மழையில் நனைந்தவாறு சுற்றுலாப் பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

மலைகளின் இளவரசி என்றழைக்கப்படும் கொடைக்கானலில் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப்பயணிகள் கூட்டம் அலைமோதி வருகிறது.

கோடை வெயில் தொடங்கிய நிலையில், கொடைக்கானலில் குளுகுளு காலநிலையும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

ஏரிச்சாலை,  நாயுடுபுரம் உள்ளிட்ட நகர்ப்புற பகுதிகளிலும் பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட மலைகிராமங்களிலும் நேற்று சுமார் 3 மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments