ரசிகர்களின் ஆரவாரம், ஆட்டம்பாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்

0 5290
ரசிகர்களின் ஆரவாரம், ஆட்டம்பாட்டத்துடன் திரையரங்குகளில் வெளியானது நடிகர் விஜய்யின் பீஸ்ட் திரைப்படம்

ரசிகர்களின் ஆரவாரம், ஆட்டம்பாட்டத்துடன் திரையரங்குகளில் நடிகர் விஜய்யின் பீஸ்ட் படம் வெளியானது. சென்னை, மதுரை ,கோவை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் அதிகாலைக் காட்சி திரையிடப்பட்டதால் இரவு முதலோ திரையரங்குகளை நோக்கி ரசிகர்கள் குவியத் தொடங்கினர்.

திரையரங்குகளில் பீஸ்ட் படம் வெளியானதையொட்டி பட்டாசுகள் வெடித்து, ஆட்டம்பாட்டத்துடன் உற்சாகக் குரல் எழுப்பினர். கோவை, நாமக்கல், கோவில்பட்டியில் பல மணி நேரமாகக் காத்திருந்த ரசிகர்கள் நீண்ட வரிசையில் நின்று டிக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments