நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் ஆஜராக உத்தரவு

0 4981
நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப்பின் மனைவி காவ்யா மாதவன் ஆஜராக உத்தரவு

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கில், நடிகர் திலீப்பின் மனைவி நடிகை காவ்யா மாதவன் இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கேரள காவல் துறை உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிக்குமாறு கேரள உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததையடுத்து விசாரணை திவிரம் அடைந்துள்ளது. விசாரணை அதிகாரிகளை தாக்க முயற்சித்ததாக தொடரப்பட்ட இந்த வழக்கில் எட்டாவது குற்றவாளியாக நடிகர் திலீப் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் திலீப்பின் சகோதரர் அனூப் மற்றும் அவர் மைத்துனர் சூரஜ் ஆகியோரையும் ஆலுவாவில் உள்ள காவல் துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜர் ஆகுமாறு குற்றப்பிரிவு போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments