கள்ளழகர் வைபவம் - மதுரையில் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

0 3129
கள்ளழகர் வைபவம் - மதுரையில் ஏப்ரல் 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

 

மதுரையில் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை முன்னிட்டு, வருகிற 16ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

மதுரை மாவட்டத்தில் ஏப்.16 அன்று உள்ளூர் விடுமுறை - மதுரை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

மதுரை மாவட்டத்தில் வருகிற 16ஆம் தேதி கருவூலங்கள், சார்நிலை கருவூலங்கள், வங்கிகள் குறிப்பிட்ட பணியாளர்களோடு இயங்கும் - மதுரை ஆட்சியர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments