இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்த 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொழும்பு சென்றடைந்தது - இந்திய தூதரகம்
இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்த 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி கொழும்பு சென்றடைந்தது.
பொருளாதார நெருக்கடியால் சிக்கி தவிக்கும் இலங்கைக்கு இந்தியா சார்பாக ஏற்கனவே 16 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி வழங்கப்பட்டது. தற்போது, அடுத்தகட்டமாக 11 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி, கப்பல் மூலமாக அனுப்பி வைக்கப்பட்டது.
அந்த கப்பல் கொழும்பு துறைமுகத்தை சென்றடைந்ததாக, அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
Comments