ஈஸ்டர் பண்டிகையை சாத்தான் வேடமிட்டவர்கள் மக்களை சாட்டையால் அடிக்கும் நிகழ்வு.. செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைக்கும் என நம்பிக்கை
மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு நடைபெற்ற கசையடி நிகழ்வில் ஏராளமானோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
டெக்சிஸ்டெபக் நகரில், சிறப்பு திருப்பலியைத் தொடர்ந்து நடைபெற்ற இந்த பாரம்பரிய நிகழ்வில், சிவப்பு ஆடைகளில் சாத்தான் போல் வேடமிட்டவர்கள் மக்களை சாட்டையால் அடித்தனர்.
இவ்வாறு கசையடி வாங்குவதால் செய்த பாவங்களுக்கு பரிகாரம் கிடைப்பதாக அப்பகுதி மக்கள் நம்புகின்றனர்.
Comments