போர் சூழலுக்கு மத்தியில் டால்பின்களின் சாகசங்களை ரசித்த உக்ரைனியர்கள்... தற்காலிகமாக கவலைகளை மறந்து சிரித்த உக்ரைனிய சிறுவர்கள்

0 2726

போர் சூழலால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான உக்ரைனிய சிறுவர்கள், டால்பின்களின் சாகசங்களை கண்டு களித்தனர்.

ரஷ்ய படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள கெர்சன் நகரில் இருந்து பல்வேறு தடைகளைத் தாண்டி தப்பித்த உக்ரைனியர்கள் ஒடிசா நகரில் தற்காலிகமாகத் தஞ்சமடைந்துள்ளனர்.

அங்குள்ள விடுதியில் இலவசமாகத் தங்கவைக்கப்பட்டிருந்த கெர்சன் நகரவாசிகளுக்காக விடுதி நிர்வாகம் சார்பில் டால்பின்களின் சாகச நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

இது தற்காலிகமாக அவர்களின் கவலைகளை மறக்கச் செய்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments