கேளிக்கை விடுதியில் கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு.. இருவர் சுட்டுக் கொலை.. 10 பேர் படுகாயங்களுடன் மீட்பு

0 1598
கேளிக்கை விடுதியில் கண்மூடித்தன துப்பாக்கிச் சூடு.. இருவர் சுட்டுக் கொலை.. 10 பேர் படுகாயங்களுடன் மீட்பு

அமெரிக்கா அயோவா மாகாணத்தில் உள்ள கேளிக்கை விடுதியில் அதிகாலை மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டனர்.

விடுதிக்குள் புகுந்த மர்ம நபர்கள் கண்மூடித்தன தாக்குதலில் ஈடுபட்டனர். துப்பாக்கிச் சூட்டில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

10 பேர் படுகாயங்களுடன் மீட்கபட்டனர். தாக்குதல் நடத்தி விட்டு தப்பிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments