உக்ரைன் ராணுவ வாகனங்கள் மீது ரஷ்ய ஹெலிகாப்டர்கள் குண்டு வீச்சு; ஏராளமான ஆயுதங்கள், ராணுவ உபகரணங்கள் அழிப்பு

0 3096

உக்ரைன் ராணுவத்தின் கவச வாகனங்கள் மீது ரஷ்ய போர் ஹெலிகாப்டர்கள் ஏவுகணை வீசித் தாக்கி அழிக்கும் காணொளியை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

மிகவும் தாழ்வாகப் பறந்த KA-52 ரக போர் ஹெலிகாப்டர்கள், வரிசையாக அணிவகுத்து சென்ற உக்ரைன் ராணுவ கவச வாகனங்கள் மற்றும் விமான தடுப்பு அமைப்புகள் மீது ஏவுகணை வீசியும், கனரக எந்திர துப்பாக்கியால் சூட்டும் தாக்குதல் நிகழ்த்தின. இதில் ஏராளமான ஆயுதங்களும், ராணுவ உபகரனங்களும் அழிக்கப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments