மீன்களின் விலை இருமடங்காக உயர்வு

0 6806
மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்குவதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

மீன்பிடி தடைக்காலம் வரும் 15ம் தேதி தொடங்குவதால், சென்னை காசிமேடு மீன் மார்க்கெட்டில் மீன்களின் விலை இருமடங்காக உயர்ந்துள்ளது.

மீன்களின் வரத்து குறைவாகவே இருப்பதால் ஞாயிறு விடுமுறையான இன்று மீன்களின் விலை உயர்த்தி விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

அதன் படி, காசிமேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வஞ்சிரம் மீன்  1,000 ரூபாய்க்கும் வவ்வால் மீன் 650 ரூபாய்க்கும், சங்கரா மீன் 450 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments