திரைப்படங்களில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் - திரைத்துறையினருக்கு முதலமைச்சர் வேண்டுகோள் 

0 1571

திரைப்படங்களில் போதைப்பொருட்கள் குறித்த விழிப்புணர்வு வாசகங்களை வெளியிட வேண்டும் எனவும், முற்போக்குக் கருத்துள்ள படங்களை இயக்க வேண்டும் எனவும் திரைத்துறையினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், இந்திய தொழில் கூட்டமைப்பின் சார்பில் நடத்தப்படும் தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடக்கி வைத்துப் பேசினார்.

அப்போது, தனது தந்தைக் காலம் முதல் மகன் காலம் வரை திரைத்துறையில் பங்காற்றியுள்ளது பெருமையாக உள்ளதாகத் தெரிவித்தார். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments