சொத்து வரி உயர்வு உத்தரவை கண்டித்து பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம்
தமிழக அரசின் சொத்து வரி உயர்வு உத்தரவை கண்டித்து சென்னை ராஜாஜி சாலையில் தமிழக பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
பாஜகவின் சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் எம்.ஆர்.காந்தி , வானதி சீனிவாசன் உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்களும் ஏராளமான பாஜக தொண்டர்களும் கலந்துக்கொண்டனர்.
Comments