சென்னையை புனித ஹஜ் புறப்பாட்டு தலமாக அறிவிக்கக் கோரிய வழக்கு.. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஹஜ் கமிட்டிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

0 1447
சென்னையை புனித ஹஜ் புறப்பாட்டு தலமாக அறிவிக்கக் கோரிய வழக்கு.. தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி ஹஜ் கமிட்டிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

புனித ஹஜ் பயணம் செல்வோருக்கான புறப்பாட்டு தலமாக சென்னையை மீண்டும் அறிவிக்கக் கோரிய தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலிக்கும்படி, ஹஜ் கமிட்டிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஹஜ் பயணத்திற்காக நாடு முழுவதும் இருந்த 21 புறப்பாட்டு தலங்களை 10ஆக குறைத்து இந்திய ஹஜ் குழு அறிவித்த நிலையில், அந்த பட்டியலில் இருந்து சென்னை நீக்கப்பட்டது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments