அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 2122
அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு தீர்ப்பு வரலாற்றுச் சிறப்பு மிக்கது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் ஏழரை விழுக்காடு உள்ஒதுக்கீடு கொண்டுவரப்பட்டதுபோல், உரிய தரவுகளை வழங்கிக் கல்வி வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் ஏழரை விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும் எனச் சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்புக் குறித்துச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

வன்னியர்களுக்குக் கல்வி வேலைவாய்ப்பில் பத்தரை விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்குப் பதிலளித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments