3 ஆண்டுகளாக ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை? சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

0 1578
3 ஆண்டுகளாக ஏன் மனுத்தாக்கல் செய்யவில்லை? சிவகார்த்திகேயனுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி

"மிஸ்டர் லோக்கல்" பட சம்பள பாக்கி விவகாரம் தொடர்பாக 3 ஆண்டுகளுக்கு பிறகு மனுத்தாக்கல் செய்தது ஏன் என நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இவ்வழக்கில் உண்மைகளை மறைத்து சிவகார்த்திகேயன் தாக்கல் செய்துள்ள மனுவை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டுமென தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கு விசாரணையில் டி.டி.எஸ்.,தொகை தொடர்பாக வேறொரு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மற்றொரு மனு தாக்கல் செய்யப்பட்டது ஏன்? என சிவ கார்த்திகேயன் தரப்பிற்கு கேள்வி எழுப்பிய நீதிபதி எம்.சுந்தர், வழக்கு விசாரணையை வரும் 13 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments