1 நிமிடத்தில் 66 முறை டிம்பாசனம் செய்த 10 வயது சிறுமி.. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்

0 1811
1 நிமிடத்தில் 66 முறை டிம்பாசனம் செய்த 10 வயது சிறுமி.. இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பிடித்து அசத்தல்

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் உடலை பின்புறமாக கீழ்நோக்கி வளைத்து, தலையால் கால்களை தொடக்கூடிய டிம்பாசனம் எனும் யோகாசனத்தை, ஒரு நிமிடத்தில், 66 முறை செய்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பெத்திக்குப்பம் கிராமத்தை சேர்ந்த எழிலன் - சுதா தம்பதியரின் 6-ஆம் வகுப்பு படித்து வரும் மகள் தரங்கிணி இதற்காக இந்தியா புக் ஆப் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments