தமிழகத்தில் எக்ஸ்-இ வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

0 2178
தமிழகத்தில் எக்ஸ்-இ வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மிழகத்தில் எக்ஸ்-இ வகை கொரோனா தொற்று பாதிப்பு இல்லை எனவும், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளதாகவும் சுகாதாரத்துரை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில், உணர்திறன் ஒருங்கிணைப்பு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, மேம்படுத்தப்பட்ட தீவிர சிகிச்சைப் பிரிவுகளை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன்,  சேகர்பாபு உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments