சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களைப் பாதிக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

0 1578
சொத்து வரி உயர்வு ஏழை எளிய மக்களைப் பாதிக்காது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ள்ளாட்சியை வளர்ச்சிப் பாதையில் கொண்டுசெல்லத்தான் சொத்து வரி உயர்த்தப்பட்டதாகவும், வரி உயர்வு ஏழை நடுத்தர மக்களைப் பாதிக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த கவன ஈர்ப்புத் தீர்மானத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்தார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments