கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் : இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

0 4665
கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் : இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் 2ஆவது சுற்றுக்கு முன்னேற்றம்

கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து, கிடாம்பி ஸ்ரீகாந்த் ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

தென்கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று போட்டியில் அமெரிக்காவின் லாரன் லாம்-ஐ எதிர்கொண்ட சிந்து 21-15, 21-14 என்ற நேர் செட்களிலேயே வெற்றி பெற்றார்.

இதேபோல், ஆடவர் ஒற்றையர் பிரிவு முதலாவது சுற்று ஆட்டத்தில் மலேசிய வீரர் டாரன் லியூவ் ((Daren liew))-ஐ எதிர்கொண்ட கிடாம்பி ஸ்ரீகாந்த் 22-20, 21-11 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். இதன்மூலம் இருவரும் 2ஆவது சுற்றுக்குள் நுழைந்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments