ஜெயலலிதாவுக்கு நிலையான, மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சை அளிக்கப்பட்டது ; அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம்

0 1740
ஜெயலலிதாவுக்கு நிலையான, மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சை அளிக்கப்பட்டது

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நிலையான மற்றும் மருத்துவ நெறிமுறைப்படியே சிகிச்சைகள் வழங்கப்பட்டதாக ஆறுமுகசாமி ஆணையத்தில் அப்பல்லோ மருத்துவர்கள் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் எக்மோ கருவி பொருத்தப்படுவது தேவையா என ஆலோசிக்கப்பட்டதாகவும், அப்போது தேவையில்லை என முடிவெடுக்கப்பட்டதாக மருத்துவர் பால் ரமேஷ்ம், ஜெயலலிதா இறப்பதற்கு 4 நாட்களுக்கு முன் அவரை சந்தித்ததாகவும் அப்போது ஜெயலலிதா நலமுடன் இருந்ததாகவும் மருத்துவர் நரசிம்மனனும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்கள்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments