2021-22 ஆம் ஆண்டில் இந்திய-சீனா எல்லைக்கான பட்ஜெட் முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிப்பு - உள்துறை அமைச்சகம்

0 1441

2021-22 ஆம் ஆண்டில் இந்திய-சீனா எல்லைக்கான பட்ஜெட் முந்தைய நிதியாண்டை விட 6 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த பதிலில், வடகிழக்கு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பிற்காக ஒதுக்கப்பட்ட நிதி குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

எல்லை உள்கட்டமைப்பு மற்றும் மேலாண்மை திட்டத்தின் கீழ் இந்தோ-சீனா எல்லைப் பகுதிகளுக்கான நிதி 42 கோடி ரூபாயில் இருந்து தற்போது 249 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளதாக நித்யானந்த ராய் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments