உக்ரைன் நாட்டு கிராமத்தின் பெண் தலைவர் குடும்பத்துடன் கொலை..! ரஷ்ய வீரர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு

0 1862

உக்ரைன் நாட்டின் மாட்டிசின் (Motyzhyn) கிராமத்தில், ரஷ்ய வீரர்களால் கொல்லப்பட்ட கிராமப் பெண் தலைவர், அவரது கணவர் மற்றும் மகனின் சடலங்கள் மீட்கப்பட்டன.

மாட்டிசின் (Motyzhyn) கிராமத்தை கைப்பற்றிய ரஷ்ய படைகள், அந்த கிராமத் தலைவியை குடும்பத்துடன் கடத்தி சென்று சித்திரவதை செய்து கொன்றதாகவும், பின்னர் டிராக்டரால் பள்ளம் தோண்டி உடல்களைப் புதைத்ததாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

அவர்களது சடலங்கள் மீட்கப்பட்ட இடத்துக்கு அருகே இருந்த கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மேலும் ஒரு சடலம் மீட்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments