தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு எனத் தகவல்

0 1670

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக 2 அலகுகள் திடீரென நிறுத்தப்பட்டுள்ளதால்  420 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த அனல்மின் நிலையத்தின் ஐந்து அலகுகள் மூலம் 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நிலக்கரி பற்றாக்குறை காரணமாக நேற்று 3 மற்றும் 4 அலகுகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது.

1,2,5 ஆகிய அலகுகளில், தலா 210 மெகாவாட் வீதம் 630 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments