தனது சொத்துக்களை ராகுல் காந்தி பெயருக்கு உயில் எழுதி வைத்துள்ள உத்தரகாண்ட் மூதாட்டி

0 3187

உத்தரகாண்டைச் சேர்ந்த மூதாட்டி ஒருவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் காங்கிரஸ் எம்.பி,. ராகுல் காந்திக்கு வழங்கியுள்ளார்.

டேராடூனைச் சேர்ந்த புஷ்பா முன்ஜியால் என்பவர், ராகுல் காந்தியின் கருத்துக்களால் தான் ஈர்க்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார். இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி இந்த நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரை தியாகம் செய்ததாக முன்ஜியால் கூறியுள்ளார்.

இந்த சூழலில், தனது சொத்துக்கள் முழுவதையும் ராகுல் காந்தியின் பெயருக்கு புஷ்பா முன்ஜியால், உயில் எழுதி வைத்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY