விருதுநகர் பாலியல் வழக்கில் நான்கு பேருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்

0 1793

விருதுநகரில் இளம்பெண் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட 4 பேரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட ஹரிஹரன், ஜூனத் அகமது, பிரவீன், மாடசாமி ஆகிய 4 பேரையும் ஆறு நாட்கள் காவலில் எடுத்து சிபிசிஐடி விசாரித்து வந்தது. இந்த நிலையில், ஆறு நாட்கள் முடிந்து ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் 4 பேரும் ஆஜர்படுத்திய நிலையில், அவர்களை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments