உள் இடஒதுக்கீடு பெறுவதற்கு போராட தேவை இருக்காது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்து வைப்பார் - இராமதாஸ்

0 1690
உள் இடஒதுக்கீடு பெறுவதற்கு போராட தேவை இருக்காது; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடித்து வைப்பார் - இராமதாஸ்

வன்னியர்களுக்குப் பத்தரை விழுக்காடு உள் இட ஒதுக்கீடு பெறுவதற்குப் போராடத் தேவை இருக்காது என்றும்,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் செய்து முடிப்பார் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற பாமகவின் அவசர செயற்குழுக் கூட்டத்தில் பேசிய பாமக நிறுவனர் ராமதாஸ் இவ்வாறு தெரிவித்தார்.

வன்னியருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டபோது,அரசியல் ரீதியாக யாரும் குரல் கொடுக்கவில்லை எனப் பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

வன்னியருக்கு உள் ஒதுக்கீடு கோரி முதலமைச்சரைச் சந்தித்துப் பேச பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைத்துக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments