வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 2233
வெப்பச்சலனத்தால் தமிழகத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யக் கூடும் எனச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி, வெப்பச்சலனம் காரணமாக இன்று அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, இராமநாதபுரம் மாவட்டங்களிலும் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

நாளை முதல் ஏப்ரல் 6 வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவித்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments