தேவை குறைந்து விட்டதால் கோவாக்சின் உற்பத்தியை குறைப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்பு

0 1585
தேவை குறைந்து விட்டதால் கோவாக்சின் உற்பத்தியை குறைப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவிப்புcorona virus, corona virus infections,corona update,Coronavirus Scare, Coronavirus Negative, Coronavirus Positive, Coronavirus Symptoms, Coronavirus Outbreak,

கொரோனாவைக் கட்டுப்படுத்தியதில் முக்கியப் பங்கு வகித்த கோவாக்சின் தடுப்பூசி மருந்து உற்பத்தியை குறைக்க இருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் அறிவித்துள்ளது.

தேவையான அளவுக்கு மருந்து உற்பத்தி செய்து அளித்து விட்டதாகவும் இப்போது கொரோனா குறைந்து விட்டதால் தடுப்பூசிக்கான தேவையும் குறைந்திருப்பதாகவும் பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு அனைத்து உற்பத்தி மையங்களும் இரவு பகல் பாராமல் உற்பத்தியில் ஈடுபட்டதாகவும் எந்த ஒரு கட்டத்திலும் மருந்தின் தரத்தில் சமரசம் செய்து கொள்ளவில்லை என்றும் பாரத் பயோடெக் குறிப்பிட்டுள்ளது

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments