இளம்பெண்ணின் பெண்ணின் காதில் இருந்து நண்டை லாவகமாக எடுக்கும் வீடியோ

0 3019

இளம்பெண் ஒருவரின் காதில் புகுந்த நண்டை லாவகமாக வெளியே எடுக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பேரால் பகிரப்பட்டு வருகிறது.

கரிபீயன் தீவுகளில் ஒன்றான  Puerto Rico தீவில் இளம்பெண் ஒருவர் கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது அவரது காதில் சிறிய நண்டு ஒன்று எதிர்பாராமல் புகுந்துள்ளது.

இதனால் வலியில் அலறித் துடித்த அந்த பெண்ணின் நிலை கண்டு அருகில் இருந்த நபர் ஒருவர் இடுக்கி போன்ற சிறிய கருவி மூலம் காதில் புகுந்த நண்டை லாவகமாக பிடித்து வெளியே இழுத்தார். கம்பியில் சிக்கிய அந்த சிறிய நண்டும் காதில் இருந்து வெளியே வந்து கீழே விழுந்ததும் துள்ளி எழுந்து ஓடியது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments