அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பாரம்பரிய கலைகள் பயிலும் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் - மத்திய அரசு

0 1620

அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில் பாரம்பரிய கலைகளை பயிலும் 10 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

கல்வி உதவித்தொகை பெறுவதற்கு குறிப்பிடப்பட்டுள்ள தேதி வரம்புக்குள் பிறந்த குழந்தைகள், http://www.ccrtindia.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மத்திய பண்பாட்டுத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments