மாநிலங்களவையில் பிரியாவிடை நிகழ்ச்சியில் பாட்டுப் பாடிய ரூபா கங்குலி

0 1832

மாநிலங்களவையில் பதவிக்காலம் நிறைவுற்ற பாஜகவின் ரூபா கங்குலி பிரியாவிடை நிகழ்ச்சியில் பாட்டுப் பாடி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.

மாநிலங்களவை உறுப்பினர்கள் 72 பேரின் பதவிக்காலம் நேற்றுடன் முடிந்தது.

இதையொட்டி அவர்களுக்குப் பிரியாவிடை அளிக்கும் நிகழ்ச்சியில் நடிகையும், பாடகியும், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாஜக மாநிலங்களவை உறுப்பினருமான ரூபா கங்குலி புகழ்பெற்ற இந்திப் பாடலைப் பாடினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments